Home

Wel come to தமிழ்-IT தளம்
தளம் பற்றி PDF Print E-mail
Written by Sarves   
Saturday, 09 August 2008 07:49
There are no translations available.

தமிழ்-IT....

தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான விடயங்களைத் தமிழில் தருவதே இத்தளத்தின் பிரதான நோக்கம். முக்கியமாக கணினியில் தமிழ் தொடர்பான என்னென்ன அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றன? அவற்றை எங்கு பெறலாம் போன்ற விடயங்களை இத்தளம் கொண்டிருக்கும். தமிழ் உள்ளூர்மயமாக்கங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் - கணினி மொழியாய்வுகள் போன்ற விடயங்களையெல்லாம் இத்தளத்தில் தொகுக்க முனைகிறோம்!

இத்தகைய தகவல்கள் உங்களிடமிருப்பின் தயவுகூர்ந்து அனுப்பிவையுங்கள்! நீங்கள் வேண்டிய அனுமதிப்பத்திரத்துடன் நீங்கள் தரும் விடயங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படும்.

சர்வேஸ்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 01 July 2010 18:17